இயேசுவின் குடும்பம் ஒன்று உண்டு
அன்பு நிறைந்திடும் இடம் உண்டு
1.
உயர்வுமில்லை அங்கு தாழ்வுமில்லை
ஏழை இல்லை பணக்காரன் இல்லை
இராஜாதி இராஜா இயேசு
என்றென்றும் ஆண்டிடுவார் – இயேசுவின்
2.
பாவமில்லை அங்கு சாபமில்லை
வியாதியில்லை கடும் பசியுமில்லை
இராஜாதி இராஜா இயேசு
என்றென்றும் காத்திடுவார் – இயேசுவின்
3.
இன்பம் உண்டு சமாதானம் உண்டு
வெற்றி உண்டு துதிப்பாடல் உண்டு
இராஜாதி இராஜா இயேசு
என்றென்றும் ஈந்திடுவார் – இயேசுவின்
iyesuvin kudumpam ondru undu
anbu nirainththidum idam undu
1.
uyarvumillai angku thazhvumillai
eezhai illai panakkaran illai
irajathi iraja iyesu
enrenrum aandiduvar – iyesuvin
2.
pavamillai angku sapamillai
viyathiyillai kadum pasiyumillai
irajathi iraja iyesu
enrenrum kaththiduvar – iyesuvin
3.
inpam undu samathanam undu
vetrri undu thuthibbatal undu
irajathi iraja iyesu
enrendrum iinththiduvar – iyesuvin